என்னை பற்றி
நான் ரொம்ப நல்ல பையன்ங்க,அப்படி சொல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்துதான் இந்த ப்ளாக்கையே ஆரம்பித்து இருக்கிறேன்.ஆஹா நல்ல ஒப்பனிங் கொடுத்தாச்சு.. பட்டைய கிளப்புவோமா….நம்ம ஊரு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்.நம்ம ஊர பத்தி சொல்லனும்னா (அ)நியாயமா இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்கனும்,அதுக்கெல்லாம் நேரமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்குவோம்.