ஆமா பஸ்ல இவ்ளோ கூட்டம் இருக்கும்போது என்னமோ எடம் போட்டு வச்ச மாதிரி உள்ளே எட்டி எட்டி பார்க்குறாங்களே ஏன்?
ஆயிரம்,ரெண்டாயிரம்னு துணிமனிகளை வாயை மூடிகிட்டு வாங்குற நாம தெரு காய்கறிகடைல வெறும் 5 ரூபா கத்திரிக்காய்க்கு பேரம் பேசுறோமே ஏன்?
போலி டாக்டர் பிடிபட்டார்னு அடிக்கடி செய்தி வருதே,அப்ப அரசியல்வாதி, நடிகர்கள், இவர்களுக்கெல்லாம் கொடுக்கும் டாக்டர் பட்டம் ஒரிஜினலா,போலியா?
பெப்ரவரி, 2010 க்கான தொகுப்பு
சில கேள்விகள் பதில் தெரிவிங்க பின்னூட்டத்துல
பெப்ரவரி 23, 2010Hello world!
பெப்ரவரி 23, 2010Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!